எனது நாட்குறிப்புகள்

எங்கள் ஜனநாயகம்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 27, 2009

பிரபாகரனின் மரணத்திற்கு
பிறகு
எங்கள் ஊர் சுவர்களெங்கும்
அவரின் புகைப்படம் தாங்கிய
சுவரொட்டிகள்

Advertisements

Sorry, the comment form is closed at this time.

 
%d bloggers like this: