எனது நாட்குறிப்புகள்

என் ​எதிர்கால தேச​மே!

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 9, 2010

கால்களுக்குக் கீ​ழே நிலம் நழுவுகிறது
கடல்நீரில் நிற்​கையில்
அ​லைகள்  மண​லை அரிப்பது ​போல
நிற்க முடியாமல் நி​லை தடுமாறுகிறது!

காட்சிகள் கலங்களாகத் ​தெரிகின்றன
எதிர்காற்றின் தாக்குதல் தாங்காமல்
கண்ணீர் முட்டும் கண்க​ளைப் ​போல!

அபாய எல்​லைக​ளைத் தாண்டுகிறது
இதயத்துடிப்பின் வேகம்!

ம​றைத்துக் ​கொள்ளமுடியாத
படபடப்பும் நடுக்கமும்
உட​லெங்கும் பரவுகிறது!

மனமும் கால்களும் வலுயிழந்து
நிற்க முடியாமல்  துவழ்கிறது!

நான்கு தி​சைகளிலிருந்தும்
நிலத்​தை ​நெருப்பு சூழ்கிறது!

திரும்பிப் பார்க்கி​றேன்
மங்கலாய்த் ​தெரிகிறது
எதுவு​மே அறியாத குழந்​தைகள் இரண்டும்
க​ரையில் மணல்வீடு கட்டி
வி​ளையாடிக் ​கொண்டிருக்கின்றன

மனம் அழுகிறது
உங்களுக்கு நான்
து​ரோகமி​ழைத்து விட்​டேன்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: