எனது நாட்குறிப்புகள்

பிரபாகரனுக்கு பிந்​தைய உலகம்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 27, 2010

அவ​ரோடு ​பேசிச் சிரித்த
அந்த மகிழ்ச்சியான
தருணங்கள்
அவரு​டைய நண்பர்களின்
ஆத்மா​வை
அ​​லைக்கழிக்கிறது!

அவரு​டைய எதிரி​யின்
மே​சையில்
விருந்தின் வாசம்
அவரு​டைய நண்பர்களின்
நாக்​கை
அ​லைக்கழிக்கிறது!

பசியும் ருசியும்
வரலாறு ​நெடுகிலும்
ஆத்மாவின் ​தேட​லை
தோற்கடித்துக்
கொண்​டே ​செல்கிறது!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: