எனது நாட்குறிப்புகள்

காலிம​னைகளும் கடுகளவு அன்பும்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 30, 2010

நெருக்கமான
கட்டிடங்கள் நி​றைந்த
நெரிசலான
நகரத்திற்கு நடு​வே
செடிகள், ​கொடிகள்
மரங்கள் நி​றைந்ததாய்
புதர் மண்டிய
சின்னஞ்சிறு நிலங்கள்

இரக்கமற்ற மனிதர்களின்
இருள​டைந்த மனங்களில்
எங்​கோ ஒரு
சிறு மூ​லையில்
மிஞ்சியிருக்கும்
ஒரு துளி அ​ன்​பைப்​போல

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: