எனது நாட்குறிப்புகள்

அப்படியானால் மார்க்சிற்கும் டாடாவிற்கும் என்ன உறவு?

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 11, 2011

பொருளாதார ​பேராசிரியர் ​வெங்க​டேஷ் ஆத்​ரேயாவின் “மார்க்சிய அரசியல் ​பொருளாதாரம்” என்ற புத்தகத்​தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ​பொதுச் ​செயலாளர் பிரகாஷ் காரத் ​சென்​னை புத்தகச் சந்​தையில் ​வெளியிட்டாராம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மார்க்சிய அரசியல் ​பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எதற்காக இந்த கூத்​தெல்லாம் ஒன்றும் புரியவில்​லை!

ஏ​ழை விவசாயிக​ளை தங்களின் கிராமங்களிலிருந்து விரட்டி விட்டுவிட்டு டாடாவிற்கு நிலங்க​ளை தா​ரை வார்க்கும் இவர்களுக்கும் மார்க்சிய ​பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம்? தங்கள் கட்சியின் ​பெயரிலும் ‘மார்க்சிஸ்ட்’ ‘கம்யூனிஸ்ட்’ என்ற வார்த்​தைகள் இருப்பதால் ஒரு ​வே​ளை இந்த கருமத்​தை​யெல்லாம் ​செய்து ​தொ​லைக்க ​வேண்டியிருக்கிற​தோ!

கட்சியின் ​பெய​ரை மாற்றிக் ​கொள்ளும் வ​ரை இத்த​கைய நாடக​மெல்லாம் ஆடித்தான் தீர ​வேண்டும் என்பது அவர்க​ளே தங்களின் த​லை​யெழுத்து என்று ​நொந்து ​கொள்வார்க​ளோ என்ன​வோ, யாருக்குத் ​தெரியும்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: