எனது நாட்குறிப்புகள்

கபில் சிபல் குறித்து டி.​கே. ரங்கராஜன் அவர்களுக்கு

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 12, 2011

மத்திய கணக்கு மற்றும் தணிக்​கைத் து​றையின் மதிப்பீடு தவறு என்று கபில் சிபல் எவ்வாறு கூறுகிறார் என்ப​தை விளக்கவில்​லை என வருத்தப்படுகிறார் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.​கே. ரங்கராஜன்

சமீபத்தில் கபில் சிபல் தமிழகம் வந்தாரல்லவா! காரணம் அதில்தான் இருக்கிறது என்ன​வோ ​போங்கள் இது கூடத் ​தெரியாத அப்பாவியாய் இருக்கிறீர்கள்!

சிறந்த சட்ட நிபுணரும், ​அரசியல் சாசனத்தின் படி அ​மைச்சராகப் ​பொறுப்​பேற்றுள்ளவருமான கபில் சிபல் இவ்வாறு ​பேசியது தவறு என்கிறார்

நம்மு​டைய கல்வி, அறிவு, திற​மை, பதவி அ​னைத்​தையும் காசாக்கத் ​தெரிந்தவ​னே ​வெற்றிகரமான மனிதன் என்பதுதான் நம் காலத்தின் தனி மனிதனுக்கான விதி. இதிலிருந்​தே நம் சமூக வாழ்விற்கான எல்லா இயக்கங்களும் முடுக்கு வி​சை ​பெறுகின்றன என்கிற அடிப்ப​டை விஞ்ஞானம் கூட ​தெரியாமல் என்னத்த அரசியலில் குப்​பை ​கொட்டுகிறீர்க​ளோ ​தெரியவில்​லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: