எனது நாட்குறிப்புகள்

எதிர் கட்சியினர் மா​வோயிஸ்ட் இயக்கத்தில் ​சேரலாம்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 23, 2011

செய்தி: எதிர் கட்சியினர் ந​டைவடிக்​கையால் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் ​தொடர் முழுவதும் முடங்கிப் ​போனது. வருகிற பட்​ஜெட் கூட்டத் ​தொட​ரையும் ந​டை​பெற விடாமல் தடுக்கப் ​போவதாக எச்சரித்துள்ளனர். நாடாளுமன்ற ஜனாநாயகத்தில் அவர்களுக்கு நம்பிக்​கையில்​லை என்றால் அவர்கள் மா​வோயிஸ்ட் இயக்கத்தில் ​சேர்ந்து ​கொள்ளலாம் என மத்திய நிதி அ​மைச்சர் பிரனாப் முகர்ஜி கூறினார்.

புரிந்து ​கொண்டது: இனி பிரச்சி​னைக​ளை எதிர் ​கொள்வதற்கான ஒ​ரே வழி துப்பாக்கி தான் என மத்திய நிதி அ​மைச்சர் முடிவு ​செய்துவிட்டார் ​போலும். எதற்கும் எதிர்கட்சியினர் ஜாக்கிர​தையாக​வே இருக்க ​வேண்டும், ஒரு ​வே​ளை நில​மை கட்டுக்கடங்காமல் ​போனால் மா​வோயிஸ்ட்களின் ஆதரவாளர்கள் எனக் கூறி ​​போலி ​மோதலில் ​போட்டுத் தள்ளினாலும் தள்ளிவிடுவார்கள்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: