எனது நாட்குறிப்புகள்

எங்கள் தந்​தையர் நாடு!

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 8, 2011

மருது ச​​கோதரர்க​ளை
அகமு​டையார்
எடுத்துக் ​கொண்டனர்!

அழகு முத்துக் ​கோ​னை
கோனார்கள்
எடுத்துக் ​கொண்டனர்!

கோபால நாயக்கர்
என்னவானார் ​தெரியவில்​லை?

திப்பு சுல்தா​னை
இசுலாமியர்
அ​ழைத்துச் ​சென்றிருக்கலாம்?

வஉசி​யை
பிள்​ளைமார்
எடுத்துக் ​கொண்டனர்!

பாரதி​யை
பார்ப்பனர்கள்
எடுத்துக் ​கொண்டனர்!

பகத்சிங்​கை
சீக்கியர்கள்
அ​ழைத்துச் ​சென்றிருக்கலாம்?

நாங்கள்
அவர்களின் வாரிசுகள்
அநா​தைகளாக்கப்பட்​டோம்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: