எனது நாட்குறிப்புகள்

சொர்க்கத்​தையும் இழப்​போம்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 3, 2011

கைகட்டி

வாய்​பொத்தி

தோள்க​ளை தாழ்த்தி

முதுகு வ​ளைந்து

கடவுள் முன்னால்

கரு​ணை  ​வேண்டி

பணிவுடன் நிற்ப​தைவிட

கால்​மேல் கால் ​போட்டு

சரிநிகர் சமானமாக

சாத்தா​னோடு

விவாதித்துக் ​கொண்டிருப்ப​தை​யே

விரும்புகி​றேன்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: