எனது நாட்குறிப்புகள்

தந்​தை மக​ளை ​வைத்து ஆடிய சூதாட்டம்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 8, 2011

சூதாட்டம் சூடுபிடிக்கிறது
சதுரங்க கட்டங்களில்
காய்கள்
வேகமாக நகருகின்றன

தாயம்
கைமாறி ​கைமாறி
உருட்டப்படுகிறது

பாஞ்சாலியின்
முந்தா​னை​யைச்
சுற்றி
கெளரவர்கள்
கோலாட்டம்
ஆடிக் ​கொண்டிருக்கிறார்கள்

துச்சாதனர்களின் ​கைகள்
பறபறத்து ​கொண்டிருக்கின்றன

நவீன மகாபாரதத்தில்
இது
விறுவிறுப்பான கட்டம் தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: