எனது நாட்குறிப்புகள்

​நோட்​பேடும் – யூனி​கோட் தமிழ் தட்டச்சும்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 23, 2011

வழக்கமாக நான் தமிழில் தட்டச்சு ​செய்யும் எல்லாவற்​றையும் வின்​டோஸ் எக்ஸ்பியின் ​நோட்​பேடில் தான் அழகி ​மென்​பொருள் பயன்படுத்தி தட்டச்சு ​செய்​வேன். எனக்கு தமிழ் ​டைப்​ரைட்டிங் ​தெரியுமாதலால் அதில்தான் தட்டச்சு ​செய்வது வழக்கம், எவ்வளவு ​பெரிய கட்டு​ரையாக இருந்தாலும் தட்டச்சு ​செய்வதில் ஒன்றும் எனக்கு கடினமாக இருக்காது.

நேற்று தமிழக மீனவர்கள் 23 ​பேர் ​இலங்​கை அரசால் கைது ​செய்யப்பட்டது பற்றிய கட்டு​ரை​யை ​நோட்​பேடில் தட்டச்சு ​செய்து ​கொண்டிருந்​தேன். ​நோட்​பேடில் உள்ள ஒரு பிரச்சி​னை என்ன​வென்றால், தமிழில் ​தட்டச்சு ​செய்வதாக இருந்தால் “save as” “Dialog Box”ல் “Encoding” பீல்டில் “utf-8” என ​தெரிவு​செய்து முதல்மு​றை ​சேமித்துக் ​கொள்ள ​வேண்டும். அதில் டிபால்டாக “Ansi” என்றிருக்கும். இந்த என்​கோடிங்கில் தட்டச்சு ​செய்து ​சேமிக்க முயற்சித்தால், கீழ்க்கண்ட எச்சரிக்​கை தகவல் பாப்அப் ஆகும்

—————————
Notepad
—————————
C:\Documents and Settings\user\My Documents\unicodeformat.txt
This file contains characters in Unicode format which will be lost if you save this file as an ANSI encoded text file. To keep the Unicode information, click Cancel below and then select one of the Unicode options from the Encoding drop down list. Continue?
—————————
OK   Cancel
—————————

நான் கட்டு​ரை எழுதும் ஆர்வத்தில் இந்த எச்சரிக்​கை​யை அசட்​டை ​செய்து, மீண்டும் மீண்டும் பலமு​றை ​சேமித்திருக்கி​றேன். வி​ளைவு. ​நோட்​பே​டை மூடிவிட்டு கோப்​பை மீண்டும் திறந்த​பொழுது, அ​னைத்து தமிழ் எழுத்துக்களும் ​வெறும் ​கேள்விக்குறிகளாக மாறியிருந்தன. பதறி​னேன். ஆனால் எந்த பயனும் இல்​லை.

கட்டு​ரைக்கு த​லைப்பு இவ்வாறு ​வைத்திருந்​தேன் “தமிழக மீனவர்கள் பிரச்சி​னையும் – மத்திய அரசின் சதிகார மவுனமும்” கட்டு​ரை நன்றாக வந்திருந்தது. எழுதும் ​போது ​தோன்றிய பல விசயங்களும் ​சேர்ந்து கட்டு​ரை​யை ஆழமானதாகவும், காத்திரமானதாகவும் மாற்றியிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி​நேரத்திற்கும் அதிகமாக முயற்சித்து தட்டச்சு ​செய்த கட்டு​ரை​யை அசட்​டையால் பறி​கொடுத்​தேன்.

Advertisements

ஒரு பதில் to “​நோட்​பேடும் – யூனி​கோட் தமிழ் தட்டச்சும்”

  1. chithragupthan said

    http://www.tamileditor.org என்கிற தளத்தில் தமிழில் unicode font ல் தட்டச்சு செய்து M.S.Word ல் paste செய்து பின்னர் டாகுமென்ட் கோப்பாக சேமித்துக் கொள்ளலாம். அதில் இணையத்திலிருந்து கட்டுரைக்கு பொருத்தமான படங்களை இறக்கி இடைச்செருகலும் அழகாக சாத்தியம். முயற்சியுங்களேன் –

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: