எனது நாட்குறிப்புகள்

சாத்தானின் கனவு

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 13, 2011

கடவுளர் மீதும்

கதாநாயகர்கள் மீதும்

எனக்கு நம்பிக்​கையில்​லை

என்பது உன் வாதம்!

இன்​னொன்​றையும் ​சேர்த்துக் ​கொள்

“விருப்பமுமில்​லை!”

கடவுளர்களும் கதாநாயகர்களும் இல்லாத

​பேருலகம் குறித்த

தீராத கனவுக​ளோடு

​பேயாக அ​லையும்

சாத்தான்களில் ஒருவன் நான்!

Advertisements

2 பதில்கள் to “சாத்தானின் கனவு”

  1. natarajan said

    நல்லா இருக்கு.

  2. நல்லாயிருக்கு… ஆனா பயமாயிருக்கே 🙂
    ஏனுங்கோ இப்படியா பயமுறுத்துவது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: