எனது நாட்குறிப்புகள்

இந்தியாவின் ஊழல் பட்டியல்

Posted by ம​கேஷ் மேல் ஏப்ரல் 19, 2012

இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமே அல்ல. இவை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவை. இத்தொகை கிட்டத்தட்ட ரூபாய். 910,603,234,300,000 இது அமெரிக்க டாலரில் 20.23 டிரில்லியன். இத்தனை பெரிய தொகையை வைத்து, இந்தியா ஓர் இரவில் மிகப்பெரும் வல்லரசாக மாறிவிடமுடியும், அனைத்து சமூகப் பிரச்சினைகளையும் முக்கியமாக வறுமையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் நிரந்தரமாக ஒழித்துவிடலாம்.

Advertisements

3 பதில்கள் to “இந்தியாவின் ஊழல் பட்டியல்”

  1. divya said

    lanjam enbathu indhiyavin perum viyathihalil onru athai pokka nam ethirikal mutpattalum naam mutpaduvathillai ithuve indhiyavin perum kurai .

  2. divya said

    nan kuriyathu sarithana ena arasu kuravum.

    • லஞ்சம், ஊழல், ​கொ​லை, ​கொள்​ளை, ​போன்ற பல சமூக வி​ரோதப் ​போக்குகள் என்ப​வை உண்​மையில் ​நோய்களல்ல. அ​வை ​நோயின் குறிகள்தான். நம் சமூகத்தின் உண்​மையான ​நோய்கள் என்ப​வை அதன் சமூகப் ​பொருளாதார அரசியல் கட்ட​மைப்புதான். அ​வை மாற்றிய​மைக்கப்படாமல் இக்குறிக​ளை ஒழிக்க முடியாது. அத்த​கைய முயற்சிகள், அவற்​றை ​​மேலும் சிக்கலாக்கவும், ​வேறு ​வேறு வடிவங்களில் ​வெளிப்பட ​வைக்கவும் மட்டு​மே ​செய்யும். இ​வை குறித்து புரிந்து ​கொள்ள விரிவாக நாம் விவாதிக்கவும், நி​றைய படிக்கவும் ​வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: