எனது நாட்குறிப்புகள்

நூறு ரூபாயின் சுற்​றோட்டம்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 17, 2013

இன்று கா​லை உடற்பயிற்சியாக நடந்து ​சென்று ​கொண்டிருந்த​போது, சில ​பெரியவர்கள் ஒரு ​தெருமு​​னையில் ​பேசிக்​கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் பிறரிடம் சத்தமாக கூறிக்​கொண்டிருந்தார்.

“இந்த ​பொம்ப​ளை ​செய்தது சரியில்​லை. அந்த ஆளு ​போன தட​வை எப்படிக் ​கொடுத்தார். ​கையில காசால்லாம் ​கொடுக்கக் கூடாது. எல்லா ​பொரு​ளையும் பாக்​கெட் ​போட்டு அந்த ஆள் ​கொடுத்தது தான் சரி. காசா ​கொடுக்கிறது இந்தபக்கம் ​கொடுத்துட்டு அந்த பக்கம் டாஸ்மாக் மூலமா வசூலிக்கலாம்கற பிளான்தான்”.

Advertisements

ஒரு பதில் to “நூறு ரூபாயின் சுற்​றோட்டம்”

  1. நம்ம சனங்களுக்கு கற்பனை வளம் அதிகம். இருந்தாலும் அவர்கள் நினைக்கிற மாதிரியும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: