எனது நாட்குறிப்புகள்

வாசிக்காம​லே ஒரு விமர்சனம்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 4, 2014

இ​தே த​லைப்பில் ​வெள்​ளையா​னை ​வெளிவந்த​பொழுது ​தோழர்களுடன் நடந்த ஒரு உ​ரையாடலின் பகுதியாக நான் ​வெள்​ளையா​னை நாவ​லை புரிந்து ​கொள்வதில் ஒன்றும் சிக்கல் இல்​லை என்ற கண்​ணோட்டத்தில் எழுதிய கட்டு​ரை​யை ​ஜெய​மோகன் மறுத்திருந்தார்.

அதாவது அதன் வழியாக அவர் எனக்கு கூற விரும்பியது, படிக்காமல் எந்த நூ​லையும் விமர்சிக்கக்கூடாது என்பதாக நான் புரிந்து ​கொண்​டேன். ஓர் அர்த்தத்தில் அது சரிதான் என்றாலும், அந்தக் கட்டு​ரை​யை படித்த எந்த ஒருவரும் அப்படி அத​னை விமரிசித்திருக்க முடியாது.

காரணம். அதன் ஆரம்பத்தி​லே​யே ​தெளிவாக குறிப்பிட்டிருந்​தேன். வலதுசாரி சிந்த​னையு​டையவரான ​ஜெய​மோகன் எப்படி தலித் ஆதரவு நி​லை எடுத்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார், இ​தை எப்படி புரிந்து ​கொள்வது என ​தோழர்கள் ​வைத்த சந்​தேகத்திற்கு, நம் சமகால ஆர்.எஸ்.எஸ்ஸின் நடவடிக்​கைக​ளையும் ​நோக்கங்க​ளையும் ​தெளிவாக ​தெரிந்து ​கொண்டால் தலித் ஆதரவு நி​லைகுறித்த வலதுசாரிகளின் ​போக்​கை புரிந்து ​​கொள்வதில் சிரமம் இருக்காது என்பதற்காகத்தான் அப்பதி​வை எழுதி​னேன்.

அதில் அதற்கு ​மேல் க​தையின் விபரங்களுக்குள்​ளோ, க​தை குறித்த விமர்சனங்களுக்குள்​ளோ நான் ​போகவில்​லை.

ஆனால் அ​தே ​ஜெய​மோகன், இப்​பொழுது ​வெண்டி ​​டோனிகரின் நூல் குறித்து,”வெண்டி டானிகரும் இந்தியாவும்” நான் ​செய்ததாக அவர் குறிப்பிடும் அ​தே தவ​றை ​செய்கிறார். ராஜா குசுவிடலாம் ​போலிருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: